டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரின் ஒரு போட்டி நேற்று (நவம்பர் 25) வெலிசர கடற்படை மைதானத்தில் இடம்பெற்றது. கடற்படை ரக்பி அணி மற்றும் பொலிஸ் ரக்பி அணி இடையில் இடம்பெற்ற இப் போட்டியில் 31 க்கு 24 ஆக கடற்படை அணி வெற்றி பெற்றது. இப் போட்டியின் கடற்படை வீரர்கள் 03 கோல்கள் மற்றும் ஒரு தன்டனை அடி பெற்றுள்ளனர்.

இப் போட்டி பார்வையிட பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, கடற்படை தலமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொஸைரோ ஆகியோர் உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் கழந்துகொன்டனர்.