67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் இடம்பெற்றது
 

இலங்கை கடற்படையின் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் நேற்று (நவம்பர் 24) கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் நடைபெற்றது. கொழும்பு துனை பேராயர் அதிமேதகுமெக்ஸ்வேல் தேரராள் நடத்தப்பட்ட மத திட்டத்தில் கடற்படைக்கும், கடற்படை உருபினர்களுக்கும் கடவுளுடைய ஆசிர்வாதத்தை வழங்கப்பட்டது.

இன் நிகழ்வுக்காக பாதுகாப்பு படைகளின் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, யமுனா விஜேகுனரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க, சந்தியா ரனசிங்க, ஆகியோர் உட்பட கடற்படை கிரிஸ்துவர் சங்கத்தின் தலைவர் ரியர் அட்மிரல் நீல் ரொசய்ரோ அவர்கள், கடற்படை முன்னாள் தளபதிகள், கடற்படைப் பணியாளர்களின் வேலையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற கடற்படை மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்