இலங்கை கடற்படை கப்பல் ஜகதா 26 வது கப்பல் தினத்தை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் 26 வது கப்பல் தினத்தை முன்னிட்டு கப்பலின் கட்டளை அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் நிஷாந்த குலதுங்க அவர்களால் பிரிவு சரிபார்க்கப்படும் நிகழ்வு கடந்த நவம்பர் 15ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது. குறித்த பிரிவு சரிபார்க்கப்படும் நிகழ்வு கடற்படை ஆயுதங்கள் திணைக்களம் அருகில் உள்ள புதிய படகுத்துறையில் இடம்பெற்றது. இதுக்காக கப்பலின் பணி புரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கழந்துகொன்டனர்.