கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இன்று முதல் (ஒக்டோபர் 25) செயற்படும் வண்ணம் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். இவர் 35 ஆன்டுகளாக கடற்படைக்கு பல சிறப்பு சேவைகள் செய்துள்ளார்.

1982 ஆண்டில் நவம்பர் மாதம் 15ம் திகதி கடற்படையில் கெடட் அதிகாரியாக இணைந்து தாய் நாட்டுக்காக பல சேவைகள் செய்துள்ள இவர் (2017 ஒக்டோபர் 26) திகதி தமது கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற உள்ளார்.

.