அமெரிக்க கடற்படையின் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வில்லியம் ஜே பெலன் அவர்கள் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

அமெரிக்க கடற்படையின் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வில்லியம் ஜே பெலன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (ஆகஸ்ட் 29) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

இங்கு இவர்கள்க்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இலங்கை இராணுவம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு நிகழ்வுக்கு கலந்துகொள்வதுக்காக இலங்கைக்கு வந்துள்ள இவர் தனது வாழ்த்துக்களை புதிய கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்புக்கு மற்றும் நிலைப்புத்தன்மைக்காக புதிய கடற்படை தளபதி வழங்குகின்ற முழு ஆதரவு பற்றி அவரது திருப்தியை வெளிப்படுத்தினார்.

அட்மிரல் பெலன் அவர்கள் இலங்கை கடற்படை தலைமையகத்துக்கு வருகைதந்தது குறித்து அவருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

</a