77 இந்திய மீனவர்கள் வெளியிட கடற்படையின் உதவி
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 77 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (ஆகஸ்ட் 03) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றது. குறித்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை மீறி கீழே இழுத்து செல்லும் முரையில் (Bottom trawling) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கடற்படைனர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்

அப் பணி காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நடத்தப்பட்டது. குறித்த மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையின் 'சாரன்க்' கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.