இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி, இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவு தூபிக்கு அஞ்சலி வழங்கினார்
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு நேற்று (ஆகஸ்ட், 01) இலங்கை வந்துள்ள இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச் அவர்கள் இன்று காலையில், பத்தரமுல்ல இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி வழங்கினார்.

இன் நிகழ்வுக்காக தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கையின் பாதுகாப்பு ஆலொசகர் கேப்டன் அஷொக் ராஓ அகியவர்கள் உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் விர்ர்கள் கழந்துகொன்டனர்.