கேரல கஞ்சா 300 கிராமுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஜுலை 30) மிரிஸ்ஸ, கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படையினர்கள் மற்றும் வெலிகம பொலிஸார் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெலிகம பகுதியில் வைத்து 300 கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மற்றம் கைப்பற்றப்பட்ட கேரல கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.