‘ நாம் தொடங்கும் - டெங்கு ஒழிப்போம்’ தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துடன் கடற்படை கைகோர்க்கும்
 

அரசாங்க வழிகாட்டலின், பாதுகாப்பு தலைமை பணியாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைக்கத்தின் சில வாரங்களுக்கு முன்பு இலங்கை கடற்படை டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகள் தொடங்கியது. இதன்பிரகாரம் ‘ நாம் தொடங்கும் - டெங்கு ஒழிப்போம்’ தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் வழிமுறைகளின் கீழ் அனைத்து கட்டளைகளும் உள்ளடக்கி டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும்

குறித்த டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துக்கு இணையாக கடந்த ஜுலை 27ம் திகதி நாடு முழுவதும் உள்ள பாடசாலை வளாகங்கலில் மூன்று நால்(03), டெங்கு தடுப்பு திட்டங்கள் தொடங்கியது. இதன்பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் 17 பாடசாலைகள், வடக்கு கடற்படை கட்டளையின் 08 பாடசாலைகள், தெக்கு கடற்படை கட்டளையின் 06 பாடசாலைகள், வட மத்திய கடற்படை கட்டளையின் 05 பாடசாலைகள், மேற்கு கடற்படை கட்டளையின் 04 பாடசாலைகள், தென் கிழக்கு கடற்படை கட்டளையின் 02 பாடசாலைகள் மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையின் 02 பாடசாலைகள் உள்ளடக்கி டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், கடற்படை முகாம்களில் தினமும் டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகள் மேற்கொன்டு வருகின்றன. இந்நோய் நாடு முதுவதும் பரவுவதனை தடுப்பதற்கு கடற்படை தனது முழு முயற்சியையும் செய்துவருவதாக குறிப்பிடத்தக்கது.