135கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் இருவர்கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மன்னார் மாவட்ட போதை மருந்து தடுப்பு அலுவலகயின் உதவியுடன் நேற்று (ஜூன் 24) மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது பொலிரோவண்டி மூலம் செல்லப்பட்ட 135கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் தலைமன்னார், ச்வாமிதோட்டம் பள்ளி அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கேரல கஞ்சா தொகை 59 பொதிகலாக இருந்துள்ளது.

குறித்த சந்தேகபர்கள், பொலிரோ வண்டி மற்றும் கேரல கஞ்சாஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.