ரஷ்ய பாய்மரக் கப்பல் தாயாகம் திரும்பின
 

இலங்கைக்கு கடந்த  ஜூன் 14ம் திகதி வருகை தந்த ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று (ஜூன் 14) தாயாகம் திரும்பின.குறித்த கப்பல் 108. 6 மீட்டர் நீளம் மற்றும் 14 மீட்டர் அகலம் கொண்டுள்ளது.இங்கு பயிற்சி பெறும் 120 கடற்படையினர் உள்ளனர்.

மேலும், இக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள 15,16 மற்றும் 17 ஆன மூன்று நாட்களில்  பாடசாலை மாணவர்களுக்கு பார்வையிட புகைப்படக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்