100 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய கருத்துக்கு கீழ் தொடங்கப்பட்ட சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்குவதில் இன்னொறு கட்டடம் இன்று (31) நடைபெற்றது.

அதின் பிரகாசமாக சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு குறித்து 100 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு காசோலை கடற்படைத் தளபதி தலைமையில் கடற்படை தலைமையகத்தில் வழங்கப்பட்டது.. இச் சந்தர்பத்திற்கு கடற்படைப் பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் உட்பட இயக்குனர் தளபதிகள் மற்றும் கடற்படை வீர்ர்கள் கலந்து கொண்டனர்.