கடலில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை கடற்படையினர் மீட்பு
 

கிழக்கு கடற்படை கட்டளை நிலாவெலியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புபடை திணைக்களத்தின் உயிர்காப்பு வீரர்கள் ஆகியோரால் நேற்று (27) கோபால்புரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை மீட்டனர்.

மீட்கப்பட்ட 10 வயதினைக் கொண்ட குழந்தை பாஹிம் முஹம்மது பசான் ரபேவ பகுதியில் வசிக்கும் குழந்தை என அடையாளம் காணப்பட்டார். பின்னர் மீட்கபட்ட குறித்த குழந்தை இலங்கை கடற்படையினரால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.