கடற்படை பாய்மர படகு பிறிவுக்கு பல வெற்றிகள்
 

ருஹுணு படகு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் நிஹால் ஜினசேன நினைவு கோப்பை பாய்மர போட்டி கடந்த 18ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்கரைபயில் -2017யில் நடைபெற்றது.குறித்த இப் போட்டியில் கலந்து கொண்ட கடற்படை வீரர்கள் பல வெற்றிகளை கடற்படை பாய்மர படகு அணி பெற்றுக் கொண்டன.

இப்போட்டியில் 75 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டித்தொடரின் லேசர் பிரிவு மற்றும் என்டர்பைசஸ் பிரிவு போட்டிகளின் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்டதுடன் நான்காம் இடத்தினை கடற்படை பாய்மர படகு பிரிவு பெற்றுக் கொண்டது. இதேவேளை, அதே தினம் நடைபெற்ற ஜீபி 14 பிரிவின் போட்டி நடைபெற்றது. நடைபெற்ற இப்போட்டியில் முதலாம், இரண்டாம்,மூனறாம் மற்றும் நான்காம் ஆகிய இடங்களை லேசர் மற்றும் எண்டர்பிரைசஸ் பிரிவுகள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.