சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது.
 

தெற்கு கடற்படை கட்டளை காலி கடற்படைகப்பல் தக்‌ஷினவின் வீரர்களால் நேற்று (30) அகுரல கடல்பிரதேசத்தில் அனுமதி இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு,ஒருடோலர் படகு,ஒருமீன்பிடி வலைமற்றும் பிடிக்கப்பட்ட 200 கிலோகிராம் மீன்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.அத்துடன் குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காககாலி மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர.