கடற்படை தளபதிஇந்தியாவுக்கு விஜயம்
 

இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில்கடற்படை ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான புதிய வழிவகைகள் திறக்கும் நோக்கத்தின் இலங்கை கடற்படை தளபதிவைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் 2017ஜனவரி 29 ம்திகதி இந்தியாவுக்கு சென்றார்.அவர் பிப்ரவரி 02 திகதி வரை அங்கு தங்கிருக்கும் வேலையில்இந்திய இராணுவ உயர் அதிகாரிகள், இந்தியக் கடற்படையின்மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தலைவர்களிடம்இருதரப்பு பேச்சிவார்தைகள் நடத்தினார். அது மூலமாக கடற்படை ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான புதிய வழிவகையை திறப்பது நோக்கமானது. கடந்த 30ம் திகதி கடற்படை தளபதி அவர்கள் இந்திய பாதுகாப்புஅமைச்சர் மற்றும் இந்திய பாதுகாப்புசெயலாளர் சந்தித்தார்.

கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள்இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா அவர்கள் உப்பட இந்தியக் கடற்படையின் அதிகாரிகளைச் சந்தித்தார். மேலும் இந்திய இராணுவ மற்றும் விமானப்படைதளபதிகளுடன் மற்றும் இந்திய கடலோர காவல்படை இயக்குநருடன் கலந்துரையாடஎதிர்பார்க்கிரார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடற்படை ஒத்துழைப்புவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தபலமானஒத்துழைப்பாகும். இந்த பெருங்கடல் பகுதிஇருதரப்புபெருமைகூடிய கடல் செயற்பாடுகள் மற்றும் சவால்கள்கொண்டுள்ளது. எனவேஇருதரப்பு நடவடிக்கைகள்,பயிற்சிகள், கப்பல் விஜயங்கள், கடலியல் அறிவியல்ஒத்துழைப்பு,சிறப்புப் படைகளின்ஒத்துழைப்பு உறவுகளை அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம்இருபங்களிப்புனர்கள் இடையே உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தவது நோக்கமாகும். இதே வேலையில் கோவா கப்பல் கட்டுமிடத்தின்இலங்கை சார்பாக இரண்டு கப்பல்கள் வடிவமைக்கப்படு வருகின்றன.

மேலும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள்கடற்படை இராணுவ பயிற்சி பாடசாலையில் மற்றும் கோவா கப்பல் கட்டுமிடத்தின்விஜயம் செய்யவுள்ளார்.மேலும் கோவாபகுதிகளில்கொடி அதிகாரிவுடன் கலந்துரையாடவும்எதிர்பார்க்கிரார்.கடற்படை தளபதி இந்தியக் கடற்படையின் கொச்சி பயிற்சி கட்டளை,பல்வேறு பாடசாலைகள் மற்றும் பயிற்சி வசதிகள் கண்காணிக்க எதிர்பார்க்கப்படுகிறார். அப்பொலுது அவருக்கு அங்கு நடக்கும் நடவடிக்கைகள் பற்றிதெரிவிக்கப்படும். கூடுதலாககொச்சி கடற்படை தளத்தின் பயிற்சிகளில் ஈடுபடும் இலங்கை கடற்படை உருபினர்களை சந்திக்கஎதிர்பார்க்கிரார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற7வது சர்வதேச கடல் மாநாடுக்கு இனையாக, இலங்கைக்கு விஜயம் செய்தஇந்திய கடற்படை தளபதியின் அழைப்பின் பேரிலேயே இலங்கை கடற் படைத் தளபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளது.