கடலோர பாதுகாப்பு படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது.
 

மிரிச்ச கடலோர பாதுகாப்பு படை ரோஹன நிருவனத்தின் வீர்ர்களால் நேற்று (28) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு ஒறுவர் மற்றும் வெலிநாட்டு இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள் கொஸ்கொட கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.அங்கு ஒரு கண்ணாடியிழை படகு, மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் 03 துப்பாக்கிகள் (மீன்பிடி துப்பாக்கி), 02 சுழியோடி முகமூடிகள், 03 சோடி சுழியோடி காலணிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் காலி கடற்றொழில் பிரிவு பரிசோதனை அலுவலகத்ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.