கைவிடப்பட்ட கேரள கஞ்சா 68 கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வடக்கு கடற்படை கட்டளை மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தில் வீர்ர்களால் நேற்று (11) குசுமந்துரை ஆழமற்ற கடலில் மிதக்கும் 23 கிலோக்ராம் கேரள கஞ்சா மற்றும் கடற்கரை அருகே கைவிடப்பட்ட கேரள கஞ்சா 05 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது. இப் பிரதேசத்தில் ரோந்து பயனத்தில் ஈடுபடும் கடற்படை வீரர்களுடய சோதனையின் போது இன் கேரள கஞ்சா தொகை கைவிட்டு தப்பிருப்பார்கள் என்று கடற்படையினர் சந்தேகப்படுகிரார்கள். கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.