இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது
 

நெடுந்தீவின் வடமேற்கு மற்றும் வடக்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 10  இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் நேற்று (04) மாலை கைதுசெய்யபட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் கரெய்நகர் எலார நிருவனத்துக்கு கொண்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.