அனுராதபுரத்தின் நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலமாக நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் மற்றும் ராஜாங்கனய யாய துன கிராமத்தின் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது. அதன் படி அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் கடற்படை தலைமை தளபதி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களும் கலந்து கொண்டார்

அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் சிறப்பானது. ஏனாள் அது 83 நீர் சுத்திகரிப்பு யந்திரங்கள் நிருவப்பட்டு மீதியான பொருட்களின் நிருவப்பட்டதாகும் மற்றும் கட்டிடம் கட்டிட பொருட்களின் மீதியான பொருட்கள் பயன்படுத்தி இந்த கட்டிடமும் நிருவப்பட்டது. மேலும் ராஜாங்கனய யாய துன கிராமத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் நிதியுதவின் கீழ் குறுகிய காலத்திற்குள் நிருவ கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகுக்கு முடிந்தது.

அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் மூலம் இப் பாடசாலையில் 4100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், 393 ஆசிரியர்களுக்கும், 47 கல்விசாரா ஊழியர்கள் உறுப்பினர்களுக்கும் ராஜாங்கனய யாய துன கிராமத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் மூலம் அப் பகுதியில் சுமார் 600 குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப் பிரதேசங்களில் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வதக்கு பெரிய முயற்சிகள் எடுத்து வருகின்ற கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு இது வரை 85 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் நிருவப்பட்டு 39,850 குடும்பங்களுக்கு மற்றும் 33,300 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும்.

அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழாவுக்கு மகா சங்கத்தினர் வடமத்திய கடற்படை கட்டளைத்தின் சிரேஷ்ட மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.