ஒரே நாடு, ஒரே தேசத்தின் ஒரு கொடியின் நிழலில் தாய்நாட்டை அபிவிருத்திக்காக ஈடுபடுவோம் என கடற்படை சத்தியப் பிரமாணம்
 

2017 புது வருடத்தில் கடமைகள் துவக்கி முதலாதவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் தலைமையில் இன்று (2) காலையில் கடற்படை தலைமையகத்தில் அரசாங்க ஊழியர்கள் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேசத்தின் ஒரு கொடியின் நிழலில் தாய்நாட்டை அபிவிருத்திக்காக சிறந்தாக ஈடுபடுவோம் என அங்கு அனைத்து கடற்படையினரும் உறுதிமொழி சத்தியப் பிரமாணம் செய்யப்பட்டார்கள்.

இன் நிகழ்வில் கழந்துகொன்டவர்கள் உரையாற்றிய கடற்படைத் தளபதி அவர்கள் 2017 புது வருடம் நல்லிணக்கம் மற்றும் வளமான ஆண்டாகவேன்டும் என வாழ்த்தார். மற்றும் புத்தரின் தர்ம விரிவுரை அவ்வழியாக ஒழுங்காக தங்கள் கடமைகளைச் செய்வது எப்படி என்றும் அதன் முக்கியத்துவமும் விளக்கினார். மேலும் இந்த ஆண்டிலும் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் திறமையாக அதிக அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையின் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்காக எல்லோருடைய ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கடற்படை தளபதி மேலும் கூறினார்.

இந்த பணிக்கு கடற்படை பணியாளர் தளபதி, ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், கடற்படை பணியாளர் துணைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் தளபதி ரியர் அட்மிரல் நீல்ரொசய்ரோ அவர்கள் கடற்படை பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட கடற்படை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட, இளயர் அதிகாரிகள்,சிவிலியன் ஊழியர்கள் கழந்துகொன்டன.

அரசாங்க சேவை உறுதிமொழி/ பிரமாணம்

இரன்டாயத்தி பதினேலு ஆன்டின் கடமைகள் தொடங்கும் முதல் நாளான இன்று

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்

இலங்கை மக்களின் அபிலாசைகளின் உண்மை ஆகும்

புதிய ஆண்டு ஆரம்பிக்கப்படும்

இன்று தொடங்கிய புத்தாண்டின்

ஒரே நாடு, ஒரே தேசத்தின் ஒரு கொடியின் நிழலில்

ஒற்றுமை மற்றும் ஐக்கியம் மலரும் தாய்நாடு

அபிவிருத்தி செய்யும் மாபெரும் சவால் வெற்றியடைய

அனைவருக்கும் நன்மைகளை கிடைக்கும் விரைவான வளர்ச்சி மூலம்

2017 இல் வறுமை ஒழிப்புக்காகவும்

இலங்கையர்களுக்கு

பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதுக்கும்

மக்கள் பணத்தின் சம்பளம் வாங்கும் அரசாங்க ஊழியக்காரனாகிய, நான்

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் செயல்படுத்துவதில்

எனக்கு நியமிக்கப்படும் பணிகள்

திறமையாக

விளைபயனுடன்

தீர்மானித்தலுடன்

கடமைப்பட்டு

நேர்மையுடன்

மக்களுக்கு விசுவாசமாக

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதிமொழி/ பிரமாணம் செய்கிரேன்