ஆபத்தான நிலையில் இருந்த 06 மீனவர்கள் மீட்பு

தங்காலை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “இஷானி 1” மீன்பிடி படகு இன்று (21) காலை வர்த்தக கப்பலில் மோதி விபத்தானது. இப் கப்பலில் 06 மீனவர்கள் கரைசேர்க்க கடற்படை உதவியளித்தது. தெற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட பி 422 வேக தாக்குதல் கப்பலில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மூலம் தெவுந்தரதுடுவ இருந்து 9 கடல் மைல்கள் தூரத்தில் இப் மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகு காப்பாற்றி மீண்டும் நில்வெல்ல மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.