66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முஸ்லீம் மத சடங்குகள் நடைபெற்றது.
 

இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட முஸ்லீம் மத சடங்குகள் இன்று (30) காலை கொழும்பு கோட்டை, சத்தாம் தெரு ஜும்மா முஸ்லீம் மசூதியத்தில் நடைபெற்றது.

இப் மத நிகழ்ச்சியின் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்களுக்கும் கடவுளின் ஆசீர்வாதத்தை வாழ்த்துனார்.இந் நிகழ்வுக்கு கடற்படை பல் மருத்துவ இயக்குனர், ரியர் அட்மிரல் டக்ளஸ் பெரேரா அவர்கள், கடற்படை திட்டங்கள் மற்றும் திட்டங்கள் இயக்குனர் கொமடோர் சுதத் குருகுலசூரிய அவர்கள், கடற்படை முஸ்லீம் சங்கத் தலைவர், கேப்டன் அக்ரம் அலவி அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர். டிசம்பர் 9 ம் திகதி 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு மத நிகழ்ச்சிகள் மற்றும் கடற்படை முன்னுரிமை, மரபுகளுடன் கொண்டாடுகின்றது.