சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட நிலாவெலி கடற்படை கப்பல் விஜயபாவின் வீரர்களால் நேற்று (28) சல்லி சம்பலதீவு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடன் 02 படகு, 03 வலைகள் மற்றும் ஒரு சுழியோடி முகமூடி கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் திருகோனமலை கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.