42 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தர கட்டளைக்குட்பட்ட வீர்ர்கள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் நேற்று(27)ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது வல்வெட்டித்துறையைச் பகுதியில் 42 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யபட்டன.

கைதுசெய்யபட்டவர்கள் மற்றும் கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு பருத்தித்துறை பொலிஸ் நிலயத்துக்கு ஒப்படைக்கபட்டது.