7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (27) பல்லிமுனெய் பிரதேசத்தில் மறைக்கப்பட்ட மின்சார அல்லாத 7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யபட்டன. இந்த வெடிதூண்டிகள் இந்தியாவில் இருந்து கொன்டுவந்த்தாக கடற்படைனர் சந்தேகப்படுகிறார்கள். இந்த வெடிதூண்டிகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுத்துவதாக கடற்படைனர் கூரினார்கள்.

சந்தேகநபர்கல் வெடிதூண்டிகளுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்