சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் இன்று(27) புத்தளம் கடனீரேரிக்கும் பகுதியில் ரோந்து பயனம் செல்லும் போது புல்லுபிட்டி கடல் பகுதியில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை இன்று (27) கைது செய்தனர். அவர்களுடன் ஒரு படகு மற்றும் ஒரு தனியிழை வலையும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபரும் பொருள்களும் புத்தலம் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.