“சயுர” கப்பலில் வண்ணமயமான வரவேற்பு விழா
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கப்பல்களில் ஊழியர்கள் இருவரும் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வண்ணமயமான வரவேற்பு விழா நேற்று(26) மாலை“சயுர” கப்பலில் நடைபெற்றது.

இப் வரவேற்பு விழாவுக்கு தென் இந்தியாவில் கடற்படை பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர ஜயந்தி நட்கார்னி உட்பட இந்திய கடற்படை அதிகாரிகல் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டார்கள். சயுர மற்றும் சுரநிமல கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகள் ஆகும் கெப்டன் பிரசன்ன அமரதாச மற்றும் பூஜித விதான அவர்கலால் மிகவும் அன்புடன் வரேவேட்கப்பட்டார்கள். அழகான இசை மற்றும் வண்ணமயமான இலங்கை கலாச்சார அம்சங்களை கொண்ட இப் வரவேற்பு விழாவை நினைவுகூருமுகமாக நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.