சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று இரன்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் கிழக்கு கடற்படை கட்டளை திருகோனமலை இலங்கை கடற்படை கப்பல் மகாவெலிவின் வீரர்களால்,கொட்பே மீன்பிடி துறைமுகம் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2016



