சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட குச்சவெளி, கடற்படை கப்பல் வாலகம்பா வின் வீரர்களால் புராத்தீவிற்கு கிழக்கே உள்ள கடல் பிரதேசத்தில் அனுமதியற்ற வெடிபொருள்கள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (ஆகஸ்ட் 26) கைதுசெய்யப்பட்டனர். அவர்களுடன் ஒரு கண்ணாடியிலை படகு, ஒரு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை மற்றும் ஒரு சோடி சுளியோடி காலணிகளும் கைப்படப்பட்டன.

சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் குச்சவெளி பொலிசாரிடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.