“ஜகோர் பெலசோ” ரஷ்ய போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஆகியோர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

“ஜகோர் பெலசோ” ரஷ்ய போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் அலெக்சி ஏ நெகுடோசி மற்றும் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கெப்டன் மெக்சிம் எஸ் அலலிகின் ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரதன் அவர்களை இன்று (27) சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.