ரோயல் ஓமானிய கடற்படை கப்பல் ‘கஸ்ஸப்’ கொழும்பு வருகை
 

தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு ரோயல் ஓமானிய கடற்படை கப்பல் ‘கஸ்ஸப்’ (Khassab) இன்று (24) கொழும்பு துரைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பளுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வரவேட்பு அளிக்கப்பட்டது. எதிர்வரும் 27ம் திகதி இக்கப்பல் நாட்டைவிட்டு வெளியேறவுள்ளது.