சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட நாச்சாதூவை, கடற்படை கப்பல் புவனேக வின் கடற்படை வீரர்களினால் முத்தலம்பிட்டியிற்கு அண்மித்த கடலில் தனியிளை வலைகளை உபயோகித்து சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 4 உள்ளநாட்டு மீனவர்கள் நேற்றைய தினம் (18) கைதுசெய்யப்பட்டனர். மேலும் இவர்களுடன் மூன்று கண்ணாடி இளை படகுகளும் 3 தனியிளை வலைகளும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மூவரும் பொருள்களும் மன்னாரிலுள்ள மீன்பிடி அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.