கடற்படை தளபதி, அமெரிக்க பசிபிக் கடற்படை பிரிவு தளபதி மற்றும் அமெரிக்க மெரீன் படையணியின் தளபதி மற்றும் பசிபிக் பொது மெரின கடற்படை பிரிவு கட்டளை ஜெனரல் ஆகியோருடன் சந்திப்பு

கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் அமெரிக்க பசிபிக் கடற்படை பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் எச். ஸ்விப்ட் மற்றும் அமெரிக்க மெரீன் படையணியின் தளபதி மற்றும் பசிபிக் கடற்படை மெரீன் பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோன் எ. டூலேன் ஆகியோரைஅண்மையில் தென் கலிபோர்னியா வில் நடந்த பசிபிக் கட்டளை தரை மற்றும் நீர் பரப்பு தலைவர்கலின்  கருத்தரங்கு (PALS) 2016 ன் போது இரு வேறு சந்தர்பங்களிள் சந்தித்தார்.   

இச்சந்திப்புகளின் போது இரு தரப்பு மற்றும் பரஸ்பர  முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டதுடன்  நினைவு சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.