கெப்டன் அருன தென்னகோனின் “FLEET CO/XO HAND BOOK நூல் வெளியீடு
 

கெப்டன் அருன தென்னகோனின் “FLEET CO/XO HAND BOOK நூலில் முதலாம் பிரதி இன்று 17 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இப் புத்தகத்தில் கப்பலில் கட்டளை அதிகாரிகளின் கடமைகள் Books of References - BR) மூலம் கானப்படுகின்றன. இதனால் இதை வழிகாட்டி புத்தகமாக பயன்படுத்துப்பட்டலாம். இங்கே கடற்படைத் தளபதியரால் தமது வாழ்துக்கள் இணைத்துகாண்டார்.