கடற்படைத் தளபதி பங்களாதேஷ் கப்பலில் விஜயம்
 

இன்று 06 இலங்கைக்கு வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் விஜயம் செய்தார். இங்கே கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் ஜேஏ சம்தானீ கடற்படைத் தளபதியுடன் உட்படவர் வரவேற்கப்பட்டனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் செய்வதற்காக இலங்கைக்கு வந்தடைந்துள்ளுடன் இலங்கைக்கும் பங்களதேஷத்திற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானதும் பலமானதுமாகும் இந்நிலையிலேயே கடற்படை தளபதி தமது நன்றிகளை தெரிவித்துக் கௌளப்பட்டார். இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் கடற்படை பணிப்பாளர் ஜனரால் நடவடிக்கை ரியர் அட்மிரால் தர்மேந்திர வேத்தாவ, மேற்கு கடற் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கே. கே. ஜே. டி சில்வா, இலங்கையிலள்ள பங்களதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு இணைப்பாளர் கொமடோர் அஸ்லம் பர்வேஷ் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.