முருசி கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கப்பல் ஒன்று ஹம்பந்தொட்டை துறை முகத்திற்கு வருகை.

முருசி கடலோர பாதுகாப்பு  திணைக்களத்திற்குறிய  ஆழ் கடலில் செல்ல முடியும் சீ.ஜீ.எஸ்  பெரகுடா என்றும்  கப்பல் கல்கடாவிலிருந்து  முருசி தீவு நோக்கி புறப்பட்டிருந்திடயில் கப்பலில்  எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகள் பெறுவதற்காக  இன்று 02 காலை  ஹம்பந்தொட்டை துறை  முகத்திற்கு வந்தடைந்தது.  வருகை  தந்த  இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச்சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

அக் கப்பலின் கட்டளை  அதிகாரி கொமாண்டர் இரானீஸ் தலால் அவர்கள் இ.க.க ருஹுனவின் கட்டளை அதிகாரி கெப்டன் சேனாரத்ன வைத்து சந்தித்தார். இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.மேலும் இக்கப்பல் 03  திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளும்.