நுவர குளத்தில் செயலற்ற மடை கடற்படையினரால் பழுதுபார்.

அநுராதபுரம் நுவர குலத்தில் பிரதான மடையில் ஓர் கதவு செயலற்ற காரணமாக அதை பழுதுபார் நடவடிக்கை தம்மன்னா கடற்படை நிறுவனத்தின் சுழியோடு பிரிவின் வீரர்களினால் நேற்று முன் தினம் 29 ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்கள் 22 அடிகள் ஆழதில் இருந்த இம் மடையில் இரு பகுதிகள் மிக கலைப்பில் பின்னர் இன்று 31 பழுதுபார்கப்பட்டன.