சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைளின் உதவி

சீரற்ற காலநிலை காரணராக பல பிரதேசங்கள் வெள்ள மற்றும் மண்சரிவு அபாய நிலைமைக்கு வரும்போது பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் காப்பாற்று மற்றும் நிவாரணம், உதவிம் வகலகயில் 31 கடற்படை குழுகள் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர். அக்குழுகள் தல்தூவை, கம்பஹ, நவகமுவை, கௌனிமுல்ல, மல்வானை, ருவன்வெல்ல, கடுவெலை,  இரணால, வெல்லம்பிட்டி, தொம்பே, ஓவிட்டிகம, தராரலே, இராஜங்கனை, மந்தகல்ஆறு, பூனரின், எப்பாவைலை, நிகவெரடிய, கிரிபாவ, நீலபெம்ம, மற்றும் தப்போவ ஆகிய அபாய வலயத்திற்கு ஸதாபிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது கடற்படையினரால் 633 பேர் மீட்டெக்கப்பட்டுள்ளுடன் 188 பேர் பாதுகாப்பான இடங்களின் தங்கைவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள காரணமாக மாம்புரி மற்றும் வாரியபொலை பிரதேசத்தில் உயிரிழிப்பு 2 பேரின் உடலங்கலை மீட்டிருந்தனர். ஆகவே நாட்டில் சகல பகுதிகளும் கடற்படை 41 குழுகள் எந்த நேரமும் தயராக உள்ளோம்.