வெள்ள நிலமையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் மேலும் உதவி
 

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ள நிலமையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளுடன் இன்று 21 மாலை வரை 22675 பேர் மீட்கப்பட்ட பாதுகாப்பு இடங்களைகளுக்கு போர்குவரக்கப்பட்டுள்ளனர். 106520 பேருக்கான சமைத்த உணவுப்பொதிகள் மற்றும் குடி நீர் போதல்கள்வவழங்கப்பட்டுடன், ஹங்வெல்ல, ரணால, நவகமுவ, மல்வான, பியகம, வென்னவத்த கடுவெல, தல்தூவ, ஹங்வெல்ல, ரணால ,நவகமுவ, மல்வான,கேகாலி, கடுவெல,முல்லேரியா,தொம்பே, வெல்லம்பிட்டி, கொகலான்னாவை, பியகம, கொடிகாவத்தை கௌனிமுல்ல, ஆகிய பிரதேசங்களில் 90 மீட்புபணி குழுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர்.