பாதுகாப்புச் செயலாளர் கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்கள் இன்று 20 கடற்படை கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம் செய்தார். அங்கே கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் பாதுகாப்புச் செயலாளர் வரவேற்கப்பட்டார்.

கடற்படையினரால் வெள்ளத்தினால் பாதிக்காப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்னர். பின்னர் கடற்படை தளபதியரால் கடற்படை நடவடிக்கைகள் மீட்பு குழு பாதிக்கப்பட்ட மக்களின் உணவு , சுகாதார வசதிகள் மற்றும் இந் நிலையில் முன் நடவடிக்கைகள் பற்றி வபரிக்கப்பட்டுடன் இந் நிகழ்வில் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க, ரியர் அட்மிரல் தர்மேந்திர வேத்தாவ அவர்கள் மற்றும் தலைமையகத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்காப்பட்ட பகுதிகளில் கடற்படையினர் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் படி இன்று 20 வரை 21000 அளவு மக்கள் மீட்புக்கப்பட்டுடன் இதற்கான 105 குழுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர். பாதிக்காப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுப்பொதிகள் மற்றும் குடி நீர் போதல்கள், நடமாடு மலசலகூடம்,வைத்திய கிளினிக் ஆகிய வழங்கப்பட்டுள்ளன.