சைனா கடற்படைக் 865 கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

“865” எனும் சைனா கடற்படைக கப்பல் இன்று (பெப்ருவரி.26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

மேலும் இக்கப்பல் பெப்ரவரி 28ஆம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளும்.