12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்.
 

பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட நாட்டிற்கு புகழை ஈட்டிக் கொடுத்த கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டுடன் அப் போட்டியில் 3 தங்கம், 25வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை கொண்டுவர முடிந்த 57 பேர் வீரர்களுக்கான காசலகைள் மற்றும் பரிசு வழங்கும் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் இன்று (25) பராக்கிரம நிறுவணத்தில் சோமதிலக திசானாயட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச் சந்தர்பத்திற்கு தலையினர் பிரதானி ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், ரியர் அத்மிரால் எரிக் ஜயகொடி அவர்கள் மற்றும் தலைமையகத்தில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளும் பலர் கலந்துகொண்டனர்.