12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடற்படை வீரர்கள் 57 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டனர்.
 

கடந்த வெள்ளிக்கிழமை (05) இந்தயாவின் குவாஹாடி மற்றும் சிலோங் ஆகிய பிரதேசங்களில் நடந்த இப்போட்டிகளில் கடற்படை வீரர்கள் 57 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டனர்.

18 Feb 2016