சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினாழு மீனவர்கள் கடற்படையினரால் கைது

உச்சமுனிய மற்றும் கிபுல் பொக்க இடையே கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பதினாழு  மீனவர்களையும் 05 படகுகளையும் GPS 05 ம் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றைகள் 07ம் ஒக்ஷிஜன் தாங்கிகள் 31 ம் மட்டிகள் 18ம் 17 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘விஜய’ வின் கடற்படை வீரர்களினால் கடந்த பெப்ரவரி 13ம் திகதி கைது செய்யப்பட்டனர்

கைதுசெய்யப்பட்ட மூவரூம் பொருள்களும் மேலதிக நடவடிக்கைளுக்காக புத்தலம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காகஒப்படைக்கப்பட்டுள்ளனர்.