12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றுவார்கள்.

இந்தியாவில் அசாம் பிரதேசத்தில் குவாஹிட் மற்றும் ஷிலோங் பகுதியில் நடைபெறுகின்ற 12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றிருந்தனர்.
05 Feb 2016
நெதர்லாந்து திருமதி துதுவர் கடற்படை நிர்வாக தலைவர் சந்திப்பு.

நெதர்லாந்து திருமதி துதிவர் ஜோஆன் டூன்வர்ட் திருமதி இன்று 05 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை நிர்வாக தலைவர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் சந்தித்தார்.
05 Feb 2016
இந்தியாவில் நடைப்பெறுப்படுகிற 2016 சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு கடற்படைத் தளபதி பறப்பட்டார்.

மாசி மாதம் 04 ம் திகதி இருந்து 08 ம் திகதி வரை இந்தியாவில் நடைப்பெறுப்படுகிற சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு கலைந்து கொண்டாக கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுஒரத்ன அவர்கள் இன்று 05 காலையில் பறப்பட்டார்.
05 Feb 2016