கந்தளை லேக் ப்றனட் வாடி வீடியில் புதியாக கட்டி எழும்ப நவீண வசதிகளிலுள்ள 5 அறைகள் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் திறந்துக்கப்பட்டது.
 

இலங்கை கடற்படை மூலம் நடத்து செய்யப்படுகின்ற கந்தளை லேக் ப்றனட் வாடி வீடியில் புதியாக கட்டி எழும்ப நவீண வசதிகளிலுள்ள 5 அறைகள் நேற்று 01 கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் திறந்துக்கப்பட்டது.

கடற்படை நிர்வாக தலைவர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்களும் உப நிர்வாக தலைவர் மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளையை பொறுப்பு கட்டளையாளர் ரியர் அத்மிரால் நீல் ரொசயிரோ அவர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளும் அச் சந்தர்பத்திற்கு கலைந்து கொண்டனர்.