வெற்றிபெற்ற சாமதானத்தை பாதுகாப்பதற்கு மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கடற்படை வீர்ர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்

2016 ஆண்டில் வேலைகள் சுப நேரத்தில் ஆரம்பிக்கதற்கு நடைவடிக்கைகள் மேற்கொண்ட கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர வஜேகுணவர்தன அவர்களின் தலைமையின் கீழ் இன்று ( 01) காலை கடற்படை தலைமையகத்தில் அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம் செயப்பட்டது. வெற்றிகொள்ளப்பட்ட சமாதானத்தை பாதுகாப்பதாக மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் அங்கே கடற்படை அலுவலவர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
அச்சந்தர்ப்பத்திற்கு கலந்து கொண்டவர்கள் அழைத்து தளபதி பிறந்த 2016 புத்தாண்டுக்கான எல்லோருக்கும் வாழ்த்து கொடுபதாகவும் . நாட்டின் அபிவிருத்திக்காக கடந்த வருடத்தில் வழங்கிய ஒற்றுமைப்பிற்கும் அன்ப்பணிப்புக்கும் என கூறினார். அதுமற்றுமின்றி இவ்வருடத்திலும்  நாட்டில் அபிவிருத்தி மற்றும் செழிப்பதற்காக வடிவீக்கப்பட்ட வேலைகள் மற்றும் கடமைகளை மிகவும் அன்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். என்பதும் அதற்காக அனைவருடைய ஒற்றுமைப்புணை தான் எதிர்பார்பதாக  அவர் மேலும் குறிப்பட்டார்.