முத்துராஜவலையில் மண்ணெண்ணை கசிவினை தடுப்பதற்கு கடற்டையினர் உதவிசெய்வர்.
முத்துராஜவலை மண்ணெண்ணை களஞ்சியத்திற்கு மண்ணெண்ணை கொண்டு செல்லும் பம்பிய்யை மண்ணைண்ணையிட்டு சுத்தம் செய்ய செல்கையில் நேற்று 31 காலையில் நடந்த மண்ணெண்ணை கசிவு காரணமாக திக்ஓவிட்டை தல்தியவத்த களப்பு பிரதேசத்தில் ஏற்படயிருந்த பாரிய சுற்றாடல் பாதிப்ப்பை குறைப்பதற்கு இலங்கை கடற்படை வீர்ர்களுக்கு முடிந்த்து.
கடற்படை களனி நிறுவனத்தில் பனியில் ஈடுபட்டருந்த கடற்படையினர் ஒருவரினால் இம் மண்ணெண்ணை கசிவினை முதலில் கண்கானித்த பின்னர் அது சம்பந்தமாக உடனடியாக அறிவித்த்தனால் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனமானது கடற்கறரை பாதுகாப்பு திணக்களத்துடன் இணைந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு கடற்படை வீர்ர்களுக்கு முடிந்தது. இக் எண்ணைகசிவினால் மண்ணெண்ணை லீற்றர் 10000 அளவு களப்பு பிரதேசத்திற்கு கலந்து இருந்த்த்த்தோடு அக்காரணத்தினால் களப்பினை அண்மித்த இடங்களால் வாழ்கின்ற உயிரினங்கள் இறந்துள்ளது. என்பதனை கண்கானிக்கப்பட்டிருந்த்து.