சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 08 பேர் கடற்படையினரால் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 08 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு 2020 ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
31 Jan 2020
ராயல் ஆஸ்திரேலிய கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு
ராயல் ஆஸ்திரேலிய கடற்படைப் பிரதிநிதிகள் குழு 2020 ஜனவரி 29 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
31 Jan 2020
பெருங்கடலில் நிறுவப்பட்ட கடல்சார் தரவுகளை சேகரிக்கும் Seaglider கருவிகள் அகற்ற கடற்படை உதவி
தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகாமை அதிகாரிகள் கடற்படையுடன் இணைந்து 2020 ஜனவரி 30 ஆம் திகதி கடல்சார் தரவுகளை சேகரிக்கும் இரண்டு (02) Seaglider கருவிகளை சரிசெய்வதுக்காக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
31 Jan 2020
கடற்படை கப்பல்துறையில் உள்ள மின் புதிய வடிவமைப்பு பட்டறை மற்றொரு மைல்கல்லை தாண்டிவிட்டது
பி 472 துரித தாக்குதல் படகில் நிறுவப்பட்ட கொமடோர் மின் துறையின் (கிழக்கு) மின் புதிய வடிவமைப்பு பட்டறையால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கடற்படை உந்துவிசை மற்றும் திசைமாற்றி கட்டுப்பாட்டு அமைப்பு (என்.பி.எஸ்.சி) 29 ஜனவரி 2020 அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அவர்களால் திறக்கப்பட்டது.
31 Jan 2020
191 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது
இன்று (2020 ஜனவரி 31) யாழ்ப்பாணம் மாதகல்துரை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் கலால் துறை நடத்திய சோதனை நடவடிக்கையின் பொது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 Jan 2020
கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX வெற்றிகரமாக நிறைவு
இலங்கை கடற்படை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்த கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 20) இன்று (2020 ஜனவரி 31) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
31 Jan 2020
சட்டவிரோத மீன்பிடி வலைகள் கொண்ட இரண்டு நபர்களை கடற்படையால் கைது
2020 ஜனவரி 30, ஆம் திகதி, கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து எராவூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.
31 Jan 2020
பாதுகாப்பு செயலாளர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (2020 ஜனவரி 31) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
31 Jan 2020